Thursday, 22 December 2016

ஓம்சாய் ஆத்ம கோவில்

வெகு விரைவாக மனிதனுடைய உடல்,மனம்,உயிர் மற்றும் அந்த உயிரை இயக்க கூடிய இறைவனையும்,இறை அறிவையும் நாம் காணக்கூடிய ஒரு கோவில் கட்ட பட இருக்கிறது.

Wednesday, 21 December 2016

கோவில் அமைய இருக்கும் இடம்


இந்த அற்புத அறிவை அனைவருக்கும் தரக்கூடிய கோயிலானது தமிழ்நாடு மாநிலம்,சேலம் மாவட்டம்,மல்லூர் வட்டத்தில் அமைய இருக்கிறது.

Tuesday, 20 December 2016

இலவச பயிற்சி வகுப்புகள்


ஒவ்வொரு மாத கடைசி சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இலவச யோக,பிரணயாமம் மற்றும் தியானம் சொல்லித்தரப்படும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.பயிற்சி இலவசம்.